விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடலூர் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு கலந்து கொண்டார்.