districts

img

கொடிநாள் விழா

முப்படைகளில் பணிபுரியும் வீரர்களின் தியாகத்தையும், வீர செயல்களையும் போற்றிடும் பொருட்டு படைவீரர் கொடிநாள் விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் புதனன்று  (டிச. 7) நடைபெற்றது.