45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழாவில் ஓவியர்கள் கே.பிரபாகரன், சுபாஷ் ஆரி வரைந்த ஓவியங்கள் வெளியிடப்பட்டன. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத், பபாசி செயலாளர் எல்.முருகன், சிராஜூதின் (பாரதி புத்தகாலயம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.