கல்வராயன் மலை பகுதியிலுள்ள குண்டியாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய கருசேலம்பாடி, சின்ன கருசேலம்பாடி ,மேட்டு காடு ஆகிய கிராமங்களுக்கு தார் சாலை அமைத்து தரக் கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷர்வன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.