லோடிங் அன்லோடிங் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனின், புதிய கிளை செம்பரம்பாக்கத்தில் உள்ள திருமழிசை டாஸ்மாக் குடோன்-3ல் துவங்கப்பட்டது. இந்த சங்க துவக்க விழாவில் சிஐடியு தென் சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், டாஸ்மாக் மாநில சம்மேளன துணை பொதுச்செயலாளர் கே. பி. ராமு, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் எம்.நீலமேகம், பொருளாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.