districts

img

விளையாட்டு மைதானம் அமைத்து தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

விளையாட்டு மைதானம் அமைத்து தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரக் கிளை சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த மனுவை வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் இரா.சதீஷ் ஆசிரியர் நகர் கிளைச் செயலாளர் சதீஷ், கிளை உறுப்பினர்கள் கார்த்தி, விஜய், சரண் மற்றும் திருக்கழுக்குன்றம் அமைப்புக் குழு உறுப்பினர்  சுரேஷ் குமார் ஆகியோர்  செங்கல்பட்டு கோட்ட துணை ஆட்சியரிடம் வழங்கினர்.