districts

img

ஐசிஎப்-பில் இருந்து பாடி ரயில்வே மேம்பாலம் வரை உள்ள ரயில் தடத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது

ஐசிஎப்-பில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆரஞ்சு நிறத்திலான 8 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயில் தொடர் ஐசிஎப்-பில் இருந்து பாடி ரயில்வே மேம்பாலம் வரை உள்ள ரயில் தடத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த ரயில் ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்டுள்ள 33ஆவது வந்தே பாரத் ரயில் தொடராகும். சமீபத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் போன்ற வசதிகள் கொண்ட இந்த ரயில் புதிய வண்ண சேர்க்கையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.