குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை நமது நிருபர் பிப்ரவரி 7, 2024 2/7/2024 9:48:46 PM குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி முதலியார்பேட்டை தபால் நிலையம் எதிரில் ஈபிஎப் ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.