districts

img

பணி நிரந்தரம் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட 8 பிரிவு சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட தலைவர் வெ.ராதா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துரை.ரவிக்குமார் எம்பி, சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.