districts

img

சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா

சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் கலந்துகொண்டு டாக்டர்  ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.