districts

img

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் முற்றுகைப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.