districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலக்குழு உறுப்பினர்

வெண்மணி தியாகிகள் நினைவு தினமான  ஞாயிறன்று (டிச.25) சென்னை தாம்பரத்திலுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலக்குழு உறுப்பினர் அனு கொடியேற்றி, உரையாற்றினார்.