districts

img

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரை நிறுத்தவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரை நிறுத்தவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் செவ்வாயன்று (அக்.17) சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் அயனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ். மிருதுளா, இணை செயலாளர் காரல்சே, கிளை செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர் .