இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் கோட்டூர்புரத்தில் விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ச.லெனின் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஜி.வெங்கடேஷ் (சிபிஎம்), ஜெ.ஜூலியட், கவிதா (மாதர் சங்கம்), புவனேஷ், பிரகாஷ், பிரியா, காந்த் (வாலிபர் சங்கம்) பாரதி ஆனந்த் (மாணவர் சங்கம்) உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.