districts

img

என்எஸ்சி போஸ் சாலை, மூர்மார்கட் வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு

என்எஸ்சி போஸ் சாலை, மூர்மார்கட் வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை சந்தித்து சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் மனு அளித்தார். சங்கத்தின் துணைத் தலைவர்கள் இ.எம்.முஸ்தபா, ஏ.முகமது, நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் மொனிசா, பலராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.