districts

img

குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் தர வேண்டும்

குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் தர வேண்டும், இடைக்கால நிவாரணமாக ரூ3ஆயிரம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இபிஎஸ் 95 ஓய்வூதியர்கள் கோரி வருகின்றனர். இதனை நிறைவேற்ற வலியுறுத்தி திங்களன்று (மே 29) கிண்டி அஞ்சலகத்திலிருந்து அஞ்சலட்டை அனுப்பும் இயக்கத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாநிலச்செயலாளர் கே.பி.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.