districts

img

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி

திருத்தணி ஒன்றியம் தாடூர் ஊராட்சியில் திருத்தணி மேற்கு ஒன்றிய செயலாளர் என் கிருஷ்ணன்  தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ் சந்திரன் அவர்களுக்கு  உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி மலைவாழ் மக்கள் சங்க தோழர்கள் இணைந்து வாக்கு சேகரித்தனர் முன்னாள் ஒன்றிய செயலாளர் அவர் மாணிக்கம் இளைஞரணி பொறுப்பாளர் கோதண்டன் கிளை நிர்வாகிகள் மோகன்ராஜ் தனஞ்செழியன் அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.

;