districts

img

கார்க்கி இளவேனில் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

கார்க்கி இளவேனில் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கவிஞர் முல்லை நரசிம்மனுக்கு கார்க்கி இளவேனில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக செய்தி தொடர்பாளர் டி .கே .எஸ்.  இளங்கோவன், இலக்கிய அணி செயலாளர் வி.பி .கலைராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கவிப்பித்தன்,  பெண்ணுரிமைப் போராளி ஓவியா, இளவேனில் துணைவியார் பாக்கியலட்சுமி , மகன் சிந்தன் ,  திமுக இலக்கிய அணி பொறுப்பாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.