தேர்தல் களத்தில் புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழு நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 4/5/2024 12:00:00 AM காங்கிரஸ் புதுச்சேரி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினரின் நையாண்டி தர்பார் நடைபெற்றது.