ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் பல்வேறு பணி நமது நிருபர் அக்டோபர் 15, 2024 10/15/2024 11:22:32 PM ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர்.