districts

img

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 200 விளம்பரப் பலகைகள் அகற்றம்

தாம்பரம் பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 200 விளம்பரப் பலகைகள், பதாகைகளை சனிக்கிழமையன்று (ஜன.21) மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.