districts

img

ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவொற்றியூர்-எண்ணூர் பகுதி குழு சார்பாக  நிவாரண பொருட்கள்

திருவொற்றியூர் அருவாகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு நொறுங்கி விழுந்ததில் வீடு இழுந்த மக்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவொற்றியூர்-எண்ணூர் பகுதி குழு சார்பாக  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ் பாக்கியம், பகுதி தலைவர் ஆர் செல்வகுமாரி, பகுதி நிர்வாகிகள் தேரடி பாக்கியம், இந்திரா இந்துமதி, எஸ் கதிர்வேல்(சிபிஎம்) உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.