districts

img

கிருஷ்ணகிரியில் வரவேற்பு குழு அமைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.31- மதுரையில் நடைபெற உள்ள  சிபிஎம் 24 வது அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் தலைமை யில் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடை பெற்றது. செயற்குழு உறுப்பினர் சி.பி.ஜெய ராமன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு பங்கேற்றார். வ ரவேற்புக்  குழுவின் தலைவராக நாகராஜ் ரெட்டி, செயலாளராக சி.பி.ஜெயராமன், பொரு ளாளராகலெனின் முருகன் உள்ளிட்ட 75 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் டி.எஸ். பாண்டியன் செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், நஞ்சுண்டன்,  பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,லெனின் முருகன், நடராஜன், இடைக்குழு செயலாளர்கள் பர்கூர் சீனிவாசன், அஞ்செட்டி தேவ ராஜ், கெலமங்கலம் ராஜா,சூளகிரி முருகன் ஊத்தங்கரை சபாபதி போச்சம்பள்ளி சாமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஓசூர் மாநகர செயலாளர் நாகேஷ் பாபு நன்றி கூறினார்.