மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே வசூலிக்க வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 11 ஆவது நாளாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.