நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கல் நமது நிருபர் ஜனவரி 14, 2023 1/14/2023 10:24:35 PM ஊத்தங்கரை வட்டம், காட்டேரி ஊராட்சி அனுமன்தீர்த்தம் நியாய விலை கடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு உறுப்பினர் வி.கோவிந்தசாமி பொதுமக்களுக்கு அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாயை வழங்கினார்.