இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், மாவட்ட தலைவர் சதீஷ், மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.