districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு

காஞ்சிபுரம் பெருநகர 16ஆவது வார்டு சி.எஸ்.எம் தோப்பு மேட்டுப் பகுதிக்கு  சாலை வசதி அமைக்க வலியுறுத்தி  சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழில ரசனிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலா ளர்  எஸ்.உதயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சூர்யா, நகரச் செயலாளர்  கே.யுவராஜ், நடராஜன், ஷாம், பிரேம் ஆகியோர் மனு அளித்தனர். மனுவை  பெற்றுக் கொண்ட அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.

;