districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர்-எண்ணுர் பகுதிக்குழு சார்பில் மனு

சென்னை திருவொற்றியூர் அடுத்துள்ள எர்ணாவூர் 4ஆவது வட்டம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பொதுக்  கழிப்பிடத்தில் கடந்த 10 மாதங்களாக மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதை சீரமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர்-எண்ணுர் பகுதிக்குழு சார்பில் வடசென்னை மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், வெங்கட்டைய்யா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சாமியிடம் மனு அளித்தனர்.

;