சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷம்புகல்லோலிகரை புதனன்று (ஏப்.6) தலைமை செயலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கலா, பொதுச்செயலாளர் மலர்விழி, துணைத்தலைவர் பே.பேயத்தேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசினர்.