டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 26, 2022 6/26/2022 7:23:35 PM சென்னை ஆர்.கே. நகர் சுந்தரம்பிள்ளை நகரில் புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஞாயிறன்று (ஜூன் 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.