districts

img

போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெறும்  ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் திரைக்கலைஞர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி ஆகியோர்  கையெழுத்திட்டனர்.