districts

img

ஜாக்டோ- ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரளான ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் வெள்ளியன்று (மார்ச் 24 ) எழுச்சியுடன் நடைபெற்றது.