வடசென்னை ஆர்.கே நகர் 41ஆவது வட்டம் நேரு நகர் 14ஆவது தெருவில் புதிய குடிநீர் குழாய் நமது நிருபர் மே 10, 2024 5/10/2024 10:43:14 PM வடசென்னை ஆர்.கே நகர் 41ஆவது வட்டம் நேரு நகர் 14ஆவது தெருவில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் பா.விமலா, அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.