கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம் காரிமங்கலத்தானூர் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது. தலைவராக கலையரசன், செயலாளராக புருஷோத்தமன், பொருளாளராக திருப்பதி நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், லெனின் முருகன், தியாகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் .