districts

img

 திருவள்ளூர் அருகில் உள்ள மணவாள நகர், ஒண்டி குப்பம் திமுக-வை சேர்ந்த அட்டை பெட்டி

 திருவள்ளூர் அருகில் உள்ள மணவாள நகர், ஒண்டி குப்பம் திமுக-வை சேர்ந்த அட்டை பெட்டி கோவிந்தன் (வயது 70) என்ற முதியவர் தன் சைக்கிளில் கூட்டணி கட்சிகளின் கொடிகளை கட்டிக்கொண்டு கை சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார். எளிமையான இப்பிரச்சாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது . இவர் கடந்த 50 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.