districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மு.சிவகுமார், சே.சூர்யா ஆகியோரின் திருமணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மு.சிவகுமார், சே.சூர்யா ஆகியோரின் திருமணம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மரூர் மணமகன் இல்லத்தில் வியாழனன்று (செப் 09) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பாலச்சந்திரபோஸ், வட்ட செயலாளர் வை.பழனி ஆகியோர்  பங்கேற்றனர்.

;