districts

img

பாஜக குண்டர்களைக் கண்டித்து...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு 2022 பிப்ரவரி மாதம் மதுரையில் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் கிளை மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விவரம்:

தென்சென்னை மாவட்டம்

சைதாப்பேட்டை பகுதிக்குழு
பி.எஸ்.நகர் கிளை - மு.சரவணன்
மேற்கு சைதை கிளை - ஆர்.டான்போஸ்கோ
மேற்கு ஜோதியம்மாள் நகர் கிளை - பி.யுவராஜ்
கிழக்கு ஜோதியம்மாள் நகர் கிளை - சி.பொன்னம்பலம்
ஜோதியம்மாள் நகர் பெண்கள் ஏ கிளை - ஜெ.ஜூலியட்
ஜோதியம்மாள் நகர் பெண்கள் பி கிளை - ஆர்.செல்வி
கோட்டூர்புரம் கிளை - ஆ.பிரகாஷ்
கோட்டூர் கிளை - வி.கவிதா
மேட்டுப்பாளையம் கிளை - ஜி.ரஹமத்துல்லா
மயிலாப்பூர் பகுதிக்குழு
நொச்சிக்குப்பம் கிளை - ஜே.அன்புரோஸ்
ரோட்டரி நகர் கிளை - எஸ்.கணேசன்
விவேகானந்த புரம் கிளை - பாலகிருஷ்ணன்
ஆழ்வார்பேட்டை கிளை - நித்யானந்தம்
விசாலாட்சி தோட்டம் கிளை - ஆர். ரமேஷ்
பல்லக்குமா நகர் கிளை - கே. மாரிமுத்து
மயிலாப்பூர் கிளை - ஜோசப் பிரேம்நாத்
173 ஆவது வட்ட ஏ கிளை - ஜோதிபாசு
173 ஆவது வட்ட பி கிளை - ஜெயச்சந்திரன்
173 ஆவது வட்ட பெண்கள் கிளை - யசோதா
மலர் ஏ கிளை - கே.சந்திரமோகன்சிங்
மலர் பி கிளை - ஜெ.இமானுவேல்
ஆழ்வார்பேட்டை பெண்கள் கிளை - செல்வி
போக்குவரத்து அரங்கம்
பூந்தமல்லி கிளை - என்.கண்ணன்
அய்யப்பன்தாங்கல் ஏ கிளை - கே.பரசுராமன்
அய்யப்பன்தாங்கல் பி கிளை - இ.பாலகிருஷ்ணன்
வடபழனி ஏ கிளை - எஸ்.தங்கவேல்
வடபழனி பி கிளை - எம்.முருகேசன்
கே.கே.நகர் கிளை - வி.கார்த்திகேயன்
தி.நகர் கிளை - கே.ரமேஷ்
சைதாப்பேட்டை கிளை - சி.ஸ்டீபன்
ஆலந்தூர் கிளை - எம்.சீனிவாசன்
குரோம்பேட்டை ஏ கிளை - எஸ்.விஜயகுமார்
குரோம்பேட்டை பி கிளை - டி.ரமேஷ்பாபு
தாம்பரம் ஏ கிளை - கே.தணிகாசலம்
தாம்பரம் பி கிளை - கே.பாலாஜி
அடையாறு கிளை - கே.சீனிவாசன்
திருவான்மியூர் கிளை - எம்.பிரபு
மந்தைவெளி கிளை - எஸ்.ராஜேந்திரன்
எம்ஜிஆர் கோயம்பேடு கிளை - வி.ஆனந்தவேலு

 

 

;