districts

img

திருமணம்

ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன்,  சிஐடியு துணைத் தலைவர் ஆர்.அசோக்குமார்- லதா தம்பதியரின் மகன் அ.பாலமுருகன்,  பி.சீனி -எஸ்.இந்திரா தம்பதியரின் மகள் எஸ்.கங்கா திருமணம் வியாழனன்று (ஜூன் 9)  நடைபெற்றது. இதில் சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை,  சிஐடியு வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் பி.என்.உண்ணி, ஐசிஎப் ஒர்க்கர்ஸ் யூனியன் நிர்வாகிகள்  வி.எம்.கிருஷ்ணகுமார், எஸ்.ராமலிங்கம்,  பா.ராஜாராம், எம்.வி.கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.