districts

img

திருமண விழா

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி வாசுகி கிரிதரன் மகன் அருண்குமார், அப்துல் ராசிக்  ஜமீலா மகள் ஏ.அஸ்வினா ஜீனத் திருமணம் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தலைமையில் சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்றது.  மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.