இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நமது நிருபர் ஏப்ரல் 17, 2022 4/17/2022 10:58:14 PM இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் விருகம்பாக்கம் பகுதிக்குழுக்கள் சார்பில் இந்த போட்டி நடைபெற்றது.