districts

img

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து  மணவெளி  பூரணாங்குப்பம் பகுதி

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து  மணவெளி  பூரணாங்குப்பம் பகுதியில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சன்.சண்முகம் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் பிரமுகர் எழில்ராஜா, திமுக தொகுதி செயலாளர் ராஜாராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.