districts

img

திருவள்ளூர் புதிய ஆட்சியராக எம்.பிரதாப்

திருவள்ளூர், ஜன.31- திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக எம்.பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாநில அரசின் சிறப்பு திட்ட அம லாக்கத்துறையில் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். ஏற்கெனவே மாவட்ட ஆட்சியராக இருந்த டி.பிரபுசங்கர் சென்னை பெருநகர போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.