districts

img

லயோலா கல்லூரியின் 97ஆவது கல்லூரி ஆண்டு விழா

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியின் 97ஆவது கல்லூரி ஆண்டு விழா செவ்வாயன்று (மே31) கொண்டாடப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் ஏ.ஜான் மரிய சேவியர் வரவேற்றார், முதல்வர் ஏ.தாமஸ் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். இதில் செபியின் முன்னாள் தலைவர் தாமோதரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.