districts

img

மே தின கவிதை: மாணவிக்கு பாராட்டு...

காரைக்கால் நிர்மலா ராணி அரசு  மேல்நிலைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி பிரதீபா வின்சென்ட் மே தினத்தையொட்டி கவிதை எழுதினார். இதனை பாராட்டிய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன், அந்த மாணவியை அழைத்து ஊக்கப்படுத்தினார். மாணவியின் தந்தை வின்சென்ட்,  தாய் தாட்சாயணி ஆகியோர் உடனிருந்தனர்.