districts

img

தமிழக என்சிசி அணியினருக்கு பாராட்டு

தில்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின என்.சி.சி முகாமில் நடைபெற்ற திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற என்.சி.சி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகளையும், தமிழ்நாடு அளவில் சிறப்பாக செயல்பட்ட கோயம்புத்தூர் குழும தலைமையகத்திற்கு முதலமைச்சர் பதாகையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.