கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி புதனன்று (நவ.13) தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வியாழனன்று (நவ.14) சந்தித்து நலன் விசாரித்தார்.