districts

img

விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

விழுப்புரம், ஏப்.8- விழுப்புரம் மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஞாயிறன்று உளுந்தூர்பேட்டை யில் பிரச்சாரம் செய்தார்.  நகரச் செயலாளர் பி.சேகர், மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்க ஆகி யோர் பேசினர். இக்கூட்டத்தில்  திருநாவ லூர் ஒன்றிய செயலாளர் (கி) ஜே.ஜெயக் குமார்,உளுந்தூர்பேட்டை ஒன்றிய செய லாளர் (கி) ஆர்.சீனிவாசன், ஒன்றிய செய லாளர் (மே) வி.ரகுராமன்,திமுக  ஒன்றிய செயலாளர்கள் கே.வி.முருகன், ஜி.ஆர்.வசந்தவேல், யூ.எஸ்.வைத்தியநாதன்,  ப.ராஜவேல், நகரச் செயலாளர் த. டேனியல்ராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் க.ஜெய்சங்கர், விசிக மாவட்டச் செயலாளர் சேந்தநாடு அறிவுக்கரசு,சிபிஐ மாவட்டச் செயலாளர் கே,ராமசாமி, சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், வி,சாமிநாதன் எம்.கே.பூராகன், இ.அலமேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம்,எ.சக்தி,கே.வீரமணி கே.சீனிவாசன், பி.சின்னராசு, மற்றும் டி.எஸ்.மோகன் ஆகியோர் பேசினர்.