வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நமது நிருபர் பிப்ரவரி 5, 2023 2/5/2023 10:20:00 PM வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஞாயிறன்று (பிப். 5) ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஏழு திரைகள் விலகி நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.