districts

img

பாலியல்படுகொலை செய்யப்பட்டருக்கு நீதிகேட்டு...

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மௌமிதா மரணத்திற்கு நீதி கேட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.