மிக்ஜம் புயல் மழை தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டை பகுதியிலும் சேதத்தை உருவாக்கியது நமது நிருபர் டிசம்பர் 7, 2023 12/7/2023 11:39:39 PM மிக்ஜம் புயல் மழை தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டை பகுதியிலும் சேதத்தை உருவாக்கியது. 28வது வார்டு பகுதியில் கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.